தாயை இழந்து நிற்கும் இரண்டு மாத குழந்தை!!


அறுவ சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்க்கு 2மாதங்களில் கிட்னியிலும் இரத்தத்திலும் கிருமி தாக்கம் ஏற்பட்டிருக்கு...


இதனால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுபோயிருக்காங்க வைத்தியசாலையில் உரிய முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் 2 மாத குழந்தையின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்..


இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது வைத்தியசாலை நிர்வாகம் இறந்த பிறகு விசாரணை நடத்தி போன உயிர் வந்திடுமா என்ன..?


இதைபோல எத்தனையோ கர்ப்பிணிப் தாய்கள் வைத்தியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்திருக்காங்க..... என்னத்த படிச்சிருங்கானுகளோ தெரியல்ல ஒரு Operation ஒழுங்கா பண்ணத் தெரியாது...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.