தேநீரே ஓரு அமுத ரசம்!
❣️நீ இல்லாமல்
பொழுது விடிந்ததில்லை.
❣️உன்னை ருசிக்காமல்
ஒரு நாளும் கடந்ததில்லை.
🌹தீண்டாமல் உன்னை நான்
தாண்டியதில்லை.
🌹வேண்டாமென்று உன்னை நான்
. வெறுத்ததுமில்லை.
🌷ஆறுதலுக்கும் ஆவலுக்கும்
அர்த்தம் நீ.
🌷மாறுதலுக்கும் மனத்தேறுதலுக்கும்
. முத்தம் நீ.
💋என் இதழ்களில் முத்தமிடும்
அமுத ரசம் நீ.
💋உன் இனிமையில் பித்தமேறும்
இதய சுகம் நான்.
💝நீயே எனக்கு சொற்பனம்.
#தேநீருக்கே இக்கவிதை சமர்ப்பணம். ☕️
-பிறேமா(எழில்)-
கருத்துகள் இல்லை