யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான கட்டடம் ஒன்றினை , காணியுடன் சேர்ந்து கள்ள உறுதி !
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான கட்டடம் ஒன்றினை , காணியுடன் சேர்ந்து கள்ள உறுதி முடித்து ஆட்டையை போட்டுட்டாங்களாம். 2006ஆம் ஆண்டுக்கு பிறகு தான் இந்த சம்பவம் நடந்திருக்காம்.
அதில் பெரும் துயரம் என்ன என்றால் , கள்ள உறுதி முடிச்சு காதும் காதும் வைத்த மாதிரி அவங்க இருக்கவில்லை. யாருடைய காணியை ஆட்டையை போட்டார்களா .. அதே மாநகர சபையில் ஆதான வரி பதிவேடு முதல் , சகல ஆவணங்களிலும் , தங்கள் பெயரையும் மாற்றி போட்டாங்களாம்.
இப்ப அவங்க உறுதி முடிச்சு சுமார் 20 வருடங்கள் ஆக போகின்றது. 20 வருடங்களில் , எந்த தங்கு தடையுமின்றி, காணியில் ஆட்சி செலுத்தி காணிக்கான ஆதன வரி முதல் கொண்டு அனைத்தும் செலுத்தி வந்துள்ளோம்.

.jpeg
)





கருத்துகள் இல்லை