B A தம்பி லேன் பகுதியில் தனியார் வைத்தியசாலை மருத்துவக்கழிவுகள்!🎥📸



யாழ்ப்பாணத்தில் B A தம்பி லேன் பகுதியில் தனியார் வைத்தியசாலை மருத்துவக்கழிவுகள்  வீசப்பட்டது.

பொதுமக்கள் அறிவித்ததை தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர்கள மதுசிகான் ,சதீஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று  சுகாதர பரிசோதகருக்கு அறிவித்து அவர்கள் வருகை தந்தனர். சுகாதார பிரிவினர்கள் நிலமையை ஆராய்ந்து யாழ் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.