யாழ் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அடையாளப்படுத்தும் பெயர்ப்பலகை!


யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட தெல்லிப்பளை சந்திப்பகுதியில்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு செல்லும்  பாதையுடன் தூர கணக்கை அடையாளப்படுத்தி காண்பிக்கும்  பெயர்ப்பலகை தெல்லிப்பழை சந்தியில்  இன்று அமைக்கப்பட்டது.


வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் உதயசங்கரின்  வேண்டுகோளுக்கமைவாக  மாவிட்டபுரம் மணிவாசகர் தர்மப்பணியகம் இதற்கான அணுசரணையை வழங்கியிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.