எள்ளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல நினைவிடத்தில் அஞ்சலி!📸

 கார்த்திகை மாத ஆரம்ப நாளில் வடமராட்சி எள்ளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல நினைவிடத்தில் இன்று 01.11.2025 சுடரெற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிரமதான பணிகள் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.