வெனிசுலா மீது அமெரிக்கா விரைவில் தாக்குதல் திட்டம்!


 வெனிசுலா மீது அமெரிக்கா விரைவில் தாக்குதல்களை தொடங்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில் ரஷ்யா, சீனா, ஈரானிடமிருந்து அவசர இராணுவ உதவியை வெனிசுலா கோரியுள்ளது


இதில் ரேடார் அமைப்புகள், ஏவுகணைகள், ட்ரோன்கள் அடங்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.