தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் ஆரம்பம்!
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் தேசிய மாவீரர் நாள் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 27 நினைவேந்தலுக்காக எமது தேராவில் மாவீரர் துயிலுமில்லம் தற்பொழுது தயாராகிக் கொண்டிருக்கின்றது ஆகவே மாவீரர் உடைய பெற்றோர்கள் உரித்துடையோர்கள் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி நமது நினைவேந்த நிகழ்வுக்கு தங்களுடைய பங்களிப்புகளை வழங்கிக் கொள்ளுமாறு பணிக்குழு சார்பாக வேண்டி நிற்கின்றோம் இன்று தொடக்கம் அதாவது 01-11-2025 தொடக்கம் எதிர்வரும் நினைவேந்தல் நாள் வரை தங்களுடைய பங்களிப்புகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கி நிகழ்வுகளை நடத்துவதற்கு தங்களுடைய ஆதரவினை மீண்டும் மீண்டும் வேண்டி இருக்கின்றோம்
பணிக்குழு நிர்வாகம்

.jpeg
)





கருத்துகள் இல்லை