புலம்பெயர்ந்த தேசத்தில் யேர்மனி நாட்டில் இன்று டோட்மூன்ட் மாநகரில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நிகழ்வு ஆரம்பமாகியது.சட்டத்தை மதித்து தேசிய கொடி ஏற்றாமல் கொடிக்குரிய மரியாதைகள் செலுத்தப்பட்டு தேசிய கீதம் ஓலிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை