"விபுல மைந்தர்கள் தினம்-2025"
வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கிடையிலான மாபெரும் விளையாட்டு விழாவும் வாகன பேரணியும் இவ் விளையாட்டு விழாவில் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களும் கலந்து சிறப்பிக்கவும்.
காலம்: 16.11.2025 - ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை
இடம் :வவுனியா மாநகரசபை விளையாட்டு மைதானம்.
பழைய மாணவர் சங்கம்.
வ/விபுலாநந்தா கல்லூரி - வவுனியா.

.jpeg
)





கருத்துகள் இல்லை