கோப்பாய் துயிலுமில்லத்தில் கல்லறைகளாகவும், நடுகற்களாகவும் துயில்கின்ற வீரமறவர்களின் விபரங்கள், புகைப்படங்களை உள்ளடக்கிய நினைவாலயம் இன்று மாலை கோப்பாய் துயிலுமில்லத்திற்கு முன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
கருத்துகள் இல்லை