மாவீரர் நினைவகத்தில் புளியங்குளம்!📸
மாவீரர் வாரம் ஐந்தாம் நாள் புளியங்குளம் சந்தியில் அமைவு பெற்ற மாவீரர் நினைவகத்தில்.
மாவீரா் அகத்தமிழின் சகோதரர் கிருஸ்ணகுமார் பொதுச்சுடரேற்ற மாவீரர் சேரமதியின் சகோதரி புஸ்பலதா திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரினை ஏற்றினார். மலர் மாலையினை மாவீரர் புரட்சிமாறனின் தாயார் ஜெயராணி அணிவித்ததைத்தொடர்ந்து மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.











.jpeg
)





கருத்துகள் இல்லை