கனகபுரம் மா/வீரர் துயி/லுமில்ல நினைவேந்தல்!📸


கிளிநொச்சி கனகபுரம் மா/வீரர் துயி/லுமில்லத்தில் மா/வீரர்களை அஞ்சலிக்க கொட்டும் மழைக்கு மத்தியிலும் திரண்ட மக்கள்- ஈழத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வெள்ளம் அலை மோதியது. குறிப்பாக கனகபுரம் துயிலும் இல்லத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் மழை வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் நிகழ்வில் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள் 🙏27.11.2025





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.