அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி!📸


நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தந்தையாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி வருகின்றனர்.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையார் மருத்துவர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்றுமுன்தினம் காலமானார்.


அன்னாரின் பூதவுடல் நேற்று பிற்பகல் 2 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.


பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

#tamilarul #tamilnews #news #tamil #tamilarulnet #Tamilarulmedia #TamilArulTV #website #socialmedia 

#news #hilightseveryonefollowers #TamilReelsTrending #srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.