யாழ் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டட அடிக்கல் நாட்டும் வைபவம்!📸
யாழ்பாண சர்வதேச விமான நிலையத்துக்கான பயணிகள் தரிப்பிட முனைய கட்டடம் அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (15.12.2025) மதியம் விசேடமாக இடம்பெற்றது
இதில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சம்பத் அமரசிங்க, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதேவேளை கட்டம் 02 க்கான வேலைகள் ஜனவரி 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது -
இரண்டு கட்டங்களுக்கும் எதிர்பார்க்கப்படும் மொத்த முதலீடு ஏறத்தாள ரூ. 700 மில்லியன் ஆகும் என சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்..














.jpeg
)





கருத்துகள் இல்லை