இன்று யாழ்ப்பாண பண்ணை பகுதியில் சுகாதார அனுமதியின்றி இறைச்சிக்காக மாடுகள் ஒளித்து வைக்கப்பட்டன. இவ் உயிரை வெட்டுவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டிகள் உட்பட 15 மாடுகள் மீட்கப்பட்டது. மேலதிக விசாரணை பொலிசார் மேற்கொள்கிண்றனர்.
கருத்துகள் இல்லை