உங்கள் எண்ணங்களை வாசிக்கும் புதிய தொழில்நுட்பம்!

 


அறிவியல் உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியாக, BISC (Brain-Interfaced Single Chip) எனப்படும் புதிய மூளை சிப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்த சிப் ஒரு மனித முடியை விட மெல்லியது. இது மூளையில் பொருத்தப்பட்டிருப்பதே தெரியாத அளவிற்கு மிகச்சிறியது.


மூளையிலிருந்து வெளிப்படும் மின் சிக்னல்களை (Brain Signals), இந்தச் சிப்பில் உள்ள AI தொழில்நுட்பம் உடனடியாகப் பகுப்பாய்வு செய்து, அதைச் செயல்களாக அல்லது இயக்கங்களாக மாற்றுகிறது.


இதில் பருமனான ஒயர்களோ அல்லது வெளியே தெரியக்கூடிய உபகரணங்களோ கிடையாது. இது முற்றிலும் வயர்லெஸ் முறையில் இயங்குகிறது.


நீங்கள் ஒரு செயலைச் செய்ய நினைத்தாலே போதும், அந்த எண்ணத்தை இந்த நுண்ணிய சிப் மொழிபெயர்த்து கணினி அல்லது இயந்திரங்களை இயக்கச் செய்யும்.


ஆதாரம்: Nature Biotechnology


#BrainComputerInterface #NeuralTech #neuroscience #futuretech 

#AI #NatureBiotechnology #invisiblechip #mindcontrol #techrevolution2025

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.