ஆன்மீகத் தலைவர்கள் மீதான வன்முறைகள் உச்சகட்டம்.!
காலை தவத்திரு வேலன் சுவாமிகளை சந்தித்து இருந்தேன்.
மார்பில் முட்டி தள்ளியிருக்கிறார்கள். அதனால் நெஞ்சு வலி மற்றும் இறுக்கம், மூச்செடுக்க சிரமம் ஆகியன ஏற்பட்டிருக்கிறது.
சிவ சின்னங்களின் ஒன்றான உருத்திராக்க மாலையை பிடித்து இழுத்திருக்கிறார்கள். செப்புக்கம்பியில் கோர்க்கப்பட்ட மாலை ஆதலால் இடது புற கழுத்து இறுக்கப்பட்டது.
எனக் கூறினார்.
ஆன்மீகத் தலைவர்கள் மீதான வன்முறைகள் உச்சகட்டம்.
அகிம்சை, மத சின்னங்களுக்கு அளிக்கப்படும் மரியாதை அந்தளவில் இருக்கிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை