யாழ்ப்பாணத்தில் இறக்கிவிடப்பட்ட ரோபோக்கள் அல்லது அடிமைகள்.!
கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் ராமலிங்கம் அவர்கள் இடுப்பில் கிள்ள அர்ச்சுனா ராமநாதன் எம்பி வெட்கத்தோடு நெளியும் வீடியோ ஒன்றை நேற்றுப் பார்த்தேன்.
இதைப் பலர் பகிடி வீடியோவாகப் பகிர்கிறார்கள்.
ஆனால் பகிடி என்னவென்றால் இந்த வீடியோவால் அவர்கள் இருவரும் அவர்களது தோழர் எசமானர்களால் எப்படி நையப்புடைக்கப்பட்டிருப்பார்கள் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
இந்த இருவருமே சிங்களத்தின் NPP மிஷனின் இரு வேறு வகிபாகங்களை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இறக்கிவிடப்பட்ட ரோபோக்கள் அல்லது அடிமைகள்.
இவர்கள் இருவரும் பூனையும் எலியும் போல் இருக்க வேண்டும் என்பதே இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை.
அப்படித்தான் அறிக்கை விட வேண்டும். பாராளுமன்றத்தில் சண்டை பிடிக்க வேன்டும். ஊடகச் சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அடிமைகள் அதைக் கச்சிதமாகச் செய்துதான் வந்தார்கள்.
ஆனால் அரிப்புத் தாங்க முடியாமல் பிரதேசபைக் கூட்டத்தில் தம் கள்ளக் காதலை வெளிப்படுத்திவிட்டார்கள்.
என்ன ஒரு காதல்!
ஒருவர் கிள்ளுகிறார் மற்றவர் வெட்கத்தில் நெளிகிறார்.
முகத்தில் அப்பிடியொரு பூரிப்பு வேறை!
NPP ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும்/ஊக்குவிக்கும் அமைப்பு என்பது தெரியும்.
ஆனால், எங்கே அரிப்பைக் காட்ட வேணும் காட்டக் கூடாது என அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டளையை மீறியதற்காக…
“தோழர் எசமானர்” இருவரையும் என்ன கிழி கிழித்திருப்பார் என எண்ணிப் பார்க்கிறேன்.

.jpeg
)





கருத்துகள் இல்லை