அமெரிக்கா விமானப்படை குழுவினர் இலங்கை வருகை!📸
இலங்கையில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசரகால பொருட்களை - தங்குமிடம் பொருட்கள், தண்ணீர், சுகாதார உதவி, உணவு மற்றும் மருத்துவ உதவி - கொண்டு செல்வதற்கு உதவியாக அமெரிக்கா விமானப்படையின் C-130J Super Hercules விமானங்கள் மற்றும் விமானப்படை குழுவினர் இன்று (07) இலங்கை வருகை தந்துள்ளனர்.
இவர்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து செயற்படவுள்ளனர்.
(இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜுலி சங் )






.jpeg
)





கருத்துகள் இல்லை