மட்டக்களப்பு சிறைக்கைதிகள் இதயம் தொடும் மனிதாபிமானம்!
சிறைச்சாலை சுவற்றுக்குள் இருந்தாலும், மனிதநேயம் சுவர் தாண்டி வெளியே வந்துவிட்டது!.
வெள்ளத்தில் மூழ்கி நிற்கும் மக்களுக்காக, மட்டக்களப்பு சிறையிலுள்ள கைதிகள் தங்களுடைய 2 நாட்களுக்கான உணவில் ஒரு வேளையைத் தவிர்த்து, அதை உலர் உணவுப் பொதிகளாக மாற்றி நன்கொடையாக வழங்கியுள்ளனர்!
#மட்டக்களப்புசிறை #மனிதாபிமானம் #வெள்ளநிவாரணம் #SriLankaFloods #Batticaloa #இலங்கைமக்கள் #HumanityWins

.jpeg
)





கருத்துகள் இல்லை