மூதூரில் மூவர் கைது!!
மூதூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23, 26 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் ஹபீப் நகர் மற்றும் ஹைரியா நகர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை