வெளியானது உலக டெஸ்ட் கிரிக்கட் தொடரின் புள்ளிப்பட்டியல்!

 


உலக டெஸ்ட் செம்பியன்சிப் தொடரின் புதிய புள்ளிப்பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஏஸ் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இந்த பட்டியல் வெளியாகியுளள்ளது.உலக டெஸ்ட் செம்பியன்சிப் தொடரின் புதிய புள்ளிப்பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன்படி அவுஸ்திரேலிய அணி, 100 புள்ளிவீத அடிப்படையில் முதலிடத்தை பெற்றுள்ளது.தென்னாபிரிக்க அணி 75 புள்ளிவீதத்தை பெற்று இரண்டாம் இடத்தையும்.இலங்கை 66.67 புள்ளிவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றது.

பாகிஸ்தான் 50.00 புள்ளிவீதத்துடன் நான்காம் இடத்தையும் இந்தியா 48.15 புள்ளிவீத அடிப்படையில் ஐந்தாம் இடத்தையும், நியூஸிலாந்து 33.33 வீதத்துடன் ஆறாம் இடத்தையும் இங்கிலாந்து 30.95 புள்ளிவீதத்துடன் 7ஆம் இடத்தை பெற்றுள்ளது. 

பங்களாதேஸ் 16.67 வீதத்தையும், மேற்கிந்திய தீவுகள் அணி 5.56 வீதத்தையும் பெற்று கடைசி இரண்டு இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.