சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!!
இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்புர, மினிப்பே மற்றும் மெததும்புர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் மத்துட்ட, நில்தண்டாஹின்ன, வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை மட்டம் 2 - அவதானமாக இருக்கவும் (Amber) சில பகுதிகளுக்கு 2ம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
.jpeg)
.jpeg
)





கருத்துகள் இல்லை