கிழக்கில் இருந்து சரிகமப சென்ற சிறுமி!!


தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி நடத்தும் Saregamapa Lil Champs Season 5  இசைப்போட்டிக்கு திருகோணமலை பிரதேசத்தை  சேர்ந்த சிறுமி வர்ஜா தெரிவாகியுள்ளார்.

சரிகமப இசைப்போட்டியில் , யாழ்ப்பான கில்மிக்ஷா, மலையக குயில் அக்ஷானி மற்றும் அம்பாறை சபேசன் ஆகியோர் கலந்துகொண்டு மக்கள் மனங்களில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் Saregamapa Lil Champs Season 5 டிசம்பர் 6 ஆம் திகதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் திருகோணமலையில் இருந்து மற்றுமொரு சிறுமியான  வர்ஜா தெரிவாகியுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.