கிராம சேவையாளர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

 


கிராம சேவகர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதில் ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் துரித இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது..


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.