சூறையாடப்பட்ட ஜனாதிபதி நிதியம்!



ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஐம்பத்தாறு நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சட்டத்திட்டங்களை மீறி ரூ.130 மில்லியனுக்கும் அதிகமான தொகையை (சுமார் 13 கோடி) மருத்துவ உதவியாக பெற்றுக் கொண்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த நிதி உதவிகள் 2005 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

விண்ணப்பப்படிவம், மாதாந்த வருமான வரம்பு, பிரதேச செயலாளரின் அறிக்கை, நிதி, சொத்துக்கள் மற்றும் மருத்துவ உதவி வரம்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இந்தப் பண உதவி வழங்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.