விஜய்க்கு நாமல் வாழ்த்து!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"த.வெ.க. தலைவர் விஜய் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
சினிமாவில் அவரது பயணமும், வெள்ளித்திரைக்கு அவர் கொண்டு வந்த ஆற்றலும் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவை மற்றும் மறக்க முடியாதவை.
இந்த அத்தியாயத்தை முடித்துவிட்டு ஒரு புதிய பயணத்தில் அவர் அடியெடுத்து வைக்கும்போது, சினிமா நிச்சயமாக அவரது இருப்பையும் துடிப்பையும் இழக்கும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை