போராட்டம் திரைப்படக்கலைஞர்கள் அறிமுகம்!!

 


ஐபிசி தமிழின் பிரமாண்ட தயாரிப்பான 'போராட்டம்' திரைப்படத்திற்குரிய பாடலாசிரியர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாடலாசிரியர்களாக பொத்துவில் அஸ்மின், பூவன் மகேசன், உமாகரன் இராசையா, வாகீசன் இராசையா, கே.எஸ்.சாந்தகுமார், அருன் என்.யோகதாசன் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராஜ் சிவராஜ் இயக்கும் குறித்த திரைப்படத்துக்கு பூவன் மதீசன் இசையமைக்க உள்ளார்.

அத்துடன், 'போராட்டம்' திரைப்படம் ஈழத்தின் மிக நீளமான திரைப்படமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.