யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துச் சிகிச்சைப் பிரிவு வைத்தியநிபுணருக்கு இடமாற்றம்!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முகம், தாடை மற்றும் வாய்ப் பகுதிகளில் ஏற்படும் காயங்களைச் சீர்செய்யும் விபத்துச் சிகிச்சைப் பிரிவில் கடந்த பத்து வருடங்களாகச் சிறப்பாகச் சேவையாற்றிய வைத்திய நிபுணர் சரத் விஜேசிங்க இடமாற்றம் பெற்றுச் செல்கிறார். 



அவருக்கு இன்று (18.01.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேவைநலன் பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது. வாழ்த்துக்கள்....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.