யாழ் வேலணையில் பயன்தரு மரங்கள் மரநடுகை !📸
நீதியின் காவலன் இளஞ்செழியனின் பிறந்த நாளில் யாழ் வேலணையில் பயன்தரு மரங்கள் மரநடுகை
வேலணை மண்ணின் மைந்தனும் , ஓய்வுநிலை மேல்நீதிமன்ற நீதிபதியுமான மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்தநாளான கடந்த செவ்வாய்க்கிழமை (20.01.2026) சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் உப தலைவர் கருணாகரன் குணாளனின் ஏற்பாட்டில் வேலணைப் பிரதேச வைத்தியசாலையில் பயன்தரு மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டதுடன் அவற்றுக்கான பாதுகாப்புக் கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.







.jpeg
)





கருத்துகள் இல்லை