அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம்!📸


லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரில் மட்டும் லட்சத்தை தாண்டிய மக்கள் திரள் கலந்து கொண்ட போராட்டம்.

💢 இந்த போராட்டத்தில்

💢 ICE-போலீஸ் வெளியேற வேண்டும். 💢டிரம்பின் மனித நேயமற்ற செயலை நாங்கள் வெறுக்கிறோம். 

💢வெனிசுலா மக்களுக்கு எங்கள் ஆதரவு என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் (LAPD) போலீஸ் மக்களிடம் தொடர்ந்து கைது, மற்றும் ரப்பர் குண்டு தாக்குதல்கள், மற்றும் இராசயன பொடிகள் வீசுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மக்கள் தங்கள் ஆவேசமான போராட்டங்களை தொடர்கின்றனர்.

அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைவதால் டிரம்ப் நிர்வாகம் பெரும் கலகத்தில் உள்ளது.

டிரம்புக்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டு நெருக்கடி மற்றும் சர்வதேச நாடுகள் அமெரிக்காவை விட்டு மெல்ல மெல்ல விலகி செல்வதும் டிரம்புக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

Image:

BTNEWS







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.