வெனிசுலா அதிபர் மனைவி கைது!!
சற்றுமுன் வெனிசூல அதிபர் மற்றும் மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெனிசுலா தலைநகர் கெரகஸில் இடம்பெற்ற தொடர் வெடிப்புகள் ஒரு தாக்குதல் எனவும், அதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தன.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல், சமூக ஊடகத் தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டார்.
வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு திடீர் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ( Cilia Flores) ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் அறிவித்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை