இலங்கை சந்தையில் இன்று (21) தங்கம் விலை இரண்டாவது முறையாகவும் சடுதியாக உயர்ந்துள்ளது.இன்று (21) முற்பகல் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் தற்பொழுது பவுண் ஒன்றுக்கு 5000 ரூபாயால் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை