வாகனத்தை மறிச்சார்களாம் நிற்கவில்லையாம் துப்பாக்கியால் சுட்டார்களாம்.!

 


அல்லைப்பிட்டிப்பகுதியில் பொலிசார் நேற்று நள்ளிரவு 09.02.2026(திங்கட்கிழமை) வாகனத்தை மறித்த போது நிறுத்தாது சென்ற வாகனச்சாரதியை சுட்டுக்கொன்ற பொலிசார்.


17வயதுச்சிறுவன் வாகனத்தை ஓட்டினான் அவனிடம் எந்த ஆவனங்களும் இல்லை என்பதற்காக ஒருவரை சுட்டுக்கொல்ல அதிகாரம் யார் தந்தது காட்டுமிராண்டிப்பொலிசே.


இந்த சம்பவம் சிங்களப்பகுதியில் நடந்திருந்தால் சம்பவம் வேற மாதிரி இருந்திருக்கும் அதைவிட பொலிசார் சுட்டிருப்பார்களா?


இந்த லட்சணத்தில பொலிஸ் ஊடக அறிக்கையாம் அதுவும் தமிழ்மொழி வழக்கிலுள்ள பிரதேசத்தில உங்கட ஊடக அறிக்கை சிங்களத்தில் சிஸ்டமே பிழை பிறகெப்படி சேஞ் ஆகிறது.


எஸ்.தவபாலன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.