ஆனாலும் அநுரவிடம் ஏதோ இருக்கிறது!
இனப்பிரச்சனைக்கு தீர்வில்லை..
பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீங்கவில்லை
வட கிழக்கில் புனித புத்தர்களின் பிரசன்னம் குறையவில்லை..
காணாமல் போனோரின், உறவுகளின் அழு குரல்கள் ஓயவில்லை..
ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகள் பல விடுபடவில்லை.
குடியேற்றத் திட்ட அச்சங்கள் நீள்கின்றன…
தமிழ் அரசியல் கைதிகளின் பரிதாபம் தொடர்கிறது..
தேர்தல்கால வாக்குறுதிகள் பல தேங்கிக்கிடக்கின்றன.....
ஆனாலும் அநுரவிடம் ஏதோ இருக்கிறது…
வந்தேறு குடிகளாக, தீண்டத் தகாதவர்களாக வடக்கத்தையாரக ஒடுக்கப்பட்டிருந்த மக்களை, கொழுந்து பறித்த கைகளை, அவர்களது தோட்டத்திற்கு சென்று அரவணைத்த, தேசிய அந்தஸ்த்திற்கு உயர்த்திய அநுரவை விமர்சனங்களை கடந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
#TamilPoliticalWriting #ஞாபகங்கள் #nadarajarah_kuruparan #journalist #tamilpolitics #நடராஜா_குருபரன் #AKD #ANURAKUMARADISSANAYAKE #HariniAmarasuriya #TilvinSilva #LalKantha #VijithaHerath #WasanthaSamarasinghe #NPP #NPPGovernment #LalKantha
இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்.












.jpeg
)





கருத்துகள் இல்லை