தேசமென திரண்டது ஒரு பெருங்கூட்டம்!
சதா சர்வகாலமும் மாற்றாந்தாய் மனநிலை
கொண்டவர்களுக்கு ஒரு நாளில்
ஒற்றுமையின் கொண்டாட்டம்
எப்படி என் நிலம் உன்னை கொண்டாடும் சுதந்திரமே
எப்படி நாங்கள் உன்னை உனர்வோம் சுதந்திரமே
நீ எங்களை கனவில் கூட நினைத்துப்பார்த்திருக்கமாட்டாய்
நாங்கள் தேசம் பறிக்கப்பட்டவர்கள்
நாங்கள் அந்நிய ஆட்சியில் அடிமையாய்தான் இருக்கிறோம்
நாங்கள் ஒரு தேசமடைவோம்
அன்று சுதந்திரமடைவோம்
அதுவரை இது கரிநாளே

.jpeg
)





கருத்துகள் இல்லை