குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம் மற்றும் 35வது விடுதலை தினம்!📸
குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம் மற்றும் 35வது விடுதலை தினம் ஆகியவை இன்று (09.02.2026) இரவு கொழும்பில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதீதியாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்து கொண்டார். கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் என பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.






.jpeg
)





கருத்துகள் இல்லை