அமெரிக்க அணி இலங்கை வருகை!!

 


டி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அமெரிக்கக் கிரிக்கெட் அணி இன்று மாலை இலங்கைக்கு வந்துள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காகவே அந்த அணி இலங்கைக்கு வருகை தருகிறது.

ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற குறித்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.