பிரித்தானியாவில் சுதந்திர தின கரிநாள் போராட்டம்!📸


பிரித்தானியாவில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் இன்று 11.00 மணியளவில் ஆரம்பமானது.பிரித்தானியாவில் நடைபெறும் தன்னாட்சிக்கான உரிமைப் போராட்டம். பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது கோசங்களை வெளிப்படுத்தினாரகள்.மேலும் பல மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.