கொலைக்களம்!!

 


உலகெங்கிலும் குழந்தைகள் மர்மமான முறையில் காணாமல் போவதற்கும், ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கும் இடையே ஒரு தொடர்பு பற்றி ஒரு அதிர வைக்கும் ஒரு உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.


அந்த உண்மையின் பெயர் Adrenochrome.


அட்ரினோக்ரோம் என்றால் என்ன? 


அட்ரினோக்ரோம் என்பது அட்ரினலின்  (Adrenaline) என்ற Hormones ஆக்சிஜனேற்றம் அடைவதால் உருவாகும் ஒரு  ஒரு Chemical compound. 


ஒரு குழந்தை மிகுந்த பயத்திற்கு உள்ளாக்கப்படும்போது அதன் உடலில் சுரக்கும் அட்ரினலின் என்ற ஹோர்மோன் உச்சக்கட்டத்தை அடைகிறது. 


அந்த நேரத்தில் குழந்தையின் உடலில் இருந்து எடுக்கப்படும் இரத்தம் 'அட்ரினோக்ரோம்( Adrenochrome)' நிறைந்ததாக இருக்கும் 

, இதை அருந்தினால் முதுமை வராது என்றும் இளமையாக இருக்கலாம் என்று Elites and Celebrities இதனை பெற மில்லியன் கணக்கில் பணம் செலவு செய்கின்றனர். 


சமீபத்தில் வெளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் (Epstein Files) உள்ள ஒரு மின்னஞ்சல் உலகையே உலுக்கியுள்ளது. அதில், "All you need is a blood transfusion from the pack and you reverse aging" (இளமையைத் தக்கவைக்க குறிப்பிட்ட இரத்த மாற்றமே போதுமானது) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அட்ரினோக்ரோம் என்பது உடல் “Fight or Flight” என்ற அதீத மரண பயத்தில் இருக்கும்போது சுரக்கும் இராசாயனப் பொருள். 


Epstein -ன் பிடியில் சிக்கிய குழந்தைகள் அத்தகைய ஒரு பயங்கரமான சூழலில் தான் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது இப்போது உறுதியாகிறது. 


அந்தப் பயத்திலிருந்து சுரக்கும் இரத்தத்தை “Elite-'கள் தங்களின் இளமைக்காக அறுவடை செய்து பாவித்துள்ளனர் என்பது புலப்படுகிறது. 


அட்ரினோக்ரோம் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டுமானால், குழந்தை மரண பயத்தில் இருக்க வேண்டும் என்பது இந்த நிழல் உலக விதியாகச் சொல்லப்படுகிறது. 


இதற்காக நிலத்தடி சுரங்கங்களில் (DUMBs - Deep Underground Military Bases) குழந்தைகள் அடைத்து வைத்துள்ளனர்.


இவை அனைத்தும் வெளிப்படையாகவே Predictive Programming மூலம் மக்களுக்கு சொல்லப்பட்டு விட்டன.


இலுமினாட்டிகள் எதை செய்வதானாலும் சொல்லிவிட்டு செய்வதே அவர்களுடைய வழக்கம். 


மக்கள் எதிர்காலத்தில் நடக்கப்போகும் உண்மைகளை எளிதாக ஏற்றுக்கொள்ளும்படி, திரைப்படங்கள் மூலம் முன்கூட்டியே மூளைச்சலவை செய்வதே Predictive Programming.


உதாரணமாக, ' Monsters, Inc. திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 


அதில் monsters கள் குழந்தைகளின் அறைக்குள் புகுந்து அவர்களை அலற வைத்து, அந்த 'அலறலை' (Screams) ஒரு சிலிண்டரில் சேமித்து, அதன் மூலம் தங்களின் நகரத்திற்குத் தேவையான Energy-யை பெறுவார்கள். 


நிஜ வாழ்க்கையில், அந்த monsters கார்ட்டூன்களைப் போல இல்லாமல், Suits அணிந்த 'Elites'களாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையான உண்மை.


இந்தக் கோட்பாட்டின் மிக பயங்கரமான பகுதி குழந்தைகள் கடத்தல் (Child Trafficking) தொடர்பானது.


ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் உலகம் முழுவதும் காணாமல் போகிறார்கள். 


இவர்களில் பெரும்பாலோர் சட்டவிரோத உறுப்பு மாற்று சந்தை அல்லது இத்தகைய 'சடங்கு ரீதியான வன்கொடுமைகளுக்கு' (Satanic Ritual Abuse) , மற்றும் Adrenochrome போன்றவற்றிக்கு பயன்படுத்தப் படுகின்றனர்.


ஹாலிவுட் பிரபலங்கள் 60 வயதானாலும் 30 வயது போலத் தெரிகிறார்கள் என்பது ஏன் என இப்பொழுது புரிகிறதா? 


பெரும் கோடீஸ்வரர்களுக்கும், ஹாலிவுட் பிரபலங்களுக்கும், Epstein போன்ற கிரிமினல்களுக்கும் இடையே இருக்கும் இந்தச் சங்கிலித் தொடர், ஏதோ ஒரு மிகப்பெரிய பயங்கர ரகசியத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.


இவை அனைத்தும் வெறும் தற்செயல் என்று கடந்து போக முடியாத அளவிற்கு தற்சமயம் ஆதாரங்கள் குவிந்து வருகின்றன.




பகிர்வு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.