Essen நகரில் நயினை நாகம்பாள் கோவில்!
யேர்மனி எசன் நகர எங்கள் அன்பு பெற்றோர்களின் பல ஆண்டுகளாக உள்ளத்தில் வளர்த்த பெரும் கனவு — Essen நகரில் நயினை நாகம்பாள் கோவில் நிறுவுவது — இன்று நனவாகி முதல் படியை எடுத்துள்ளது.
இந்த புனித முயற்சிக்கு நிதி வழங்கியவர்களுக்கும், தங்களின் நேரம், உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆலோசனை மற்றும் பல்வேறு வழிகளில் ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்கள் அன்பும் நன்றியும் நிறைந்த வணக்கங்கள்.
உங்கள் ஒற்றுமை, ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது.
இது தொடக்கம் மட்டுமே — இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன. ஆனால் இன்று நாம் எடுத்த இந்த முதல் படி, சரியான திசையில்
ஒரு புனிதமான ஆரம்பமாகும்.!






















































.jpeg
)





கருத்துகள் இல்லை