மூச்சுவிட முடியாதளவுக்கு தெஹ்ரான் மீது அமெரிக்கா குண்டு வீசி வருகிறது!
அமெரிக்க/இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் முன்பள்ளி பெண் குழந்தைகள் 152 பேர் உட்பட இதுவரை சுமார் 462 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
900ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரானின் அதியுச்ச தலைவரின் வீர மரணத்தை தொடர்ந்து ஈரானிய ராணுவம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு அரபு நாடுகளுக்லு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினமும் ஈரான் தாக்குதல் மேற்கொண்டால் அதற்கெதிராக மிக கடுமையாக பதிலளிக்கப்படுமென ட்றம்ப் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை