10 அமெரிக்க கடற்படை மாலுமிகள், 9 ஆண்கள் & 1 பெண் ஈரானால் கைது!📸

 


10 அமெரிக்க கடற்படை மாலுமிகள், 9 ஆண்கள் & 1 பெண் ஈரானால் கைது செய்யப்பட்டு, ஃபார்சி தீவில் உள்ள ஈரானியன் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லரிஜானி, அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் பல அமெரிக்க வீரர்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களில் தகவல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் எப்ஸ்டீன் பைல் ட்ரம்ப் இதை மறுத்திருந்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.