ஈரானின் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரஞ்சு இராணுவ வீரர்!
Arnaudfrion இவர் பிரான்சின் 80 வது மாவட்டத்தில் Somme எனும் நகரை சேரந்தவர் .
கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான், மாலி ஆகிய நாடுகளில் பணியாற்றியவர் .
தாக்குதல் இடம் பெற்ற நேரத்தில் ஈராக் நாட்டில் உடற் பயிற்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாகவும் குறிப்பிட்ட பயிற்சிக் கூடமும் முற்றுமாக சேதமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
#Info #newspaper #france #TamilNews #iran







.jpeg
)





கருத்துகள் இல்லை