அவசரம்!அவசியம்!பகிர்ந்து உதவுங்கள்!


கொழும்பு–13, ஜம்பட்டா தெரு பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவர் இன்று காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அந்த சிறுவன் சுமார் 2 மணி நேரமாக காணவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.


சிறுவனை பார்த்தவர்கள் அல்லது அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ்க்காணும் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

📞 தொடர்பு எண்: 077 232 5558

👉 பொதுமக்கள் இந்த தகவலை பகிர்ந்து உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.