சித்த வைத்திய விரிவுரையாளர் தயாழினி உயிரிழப்பு: உடல் அடையாளம் காணப்பட்டது!


சித்த வைத்திய விரிவுரையாளராக பணியாற்றி வந்த தயாழினி அவர்களின் உடல் தனங்கிளப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது அவருடையதென அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.


21 வயது மகளின் காதலனால் கொலை செய்யப்பட்டு பின்னர் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பெண்ணின் உடலே இதுவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன்,

இந்தக் கொடூரச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.