முச்சக்கரவண்டி கட்டணம் ரூ. 10 அதிகரிக்கப்பட்டுள்ளது.முதல் 1 கி.மீ.க்கு ரூ. 110 மற்றும் இரண்டாவது கிலோமீட்டரிலிருந்து ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ. 90 அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை