தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று "


கொழும்பு சங்கத் தமிழ் இந்து மன்றத்தின் 35வது ஆண்டினை முன்னிட்டு கொழும்பு மாவட்ட அறநெறி ஒன்றியம் . சங்கத்தமிழ் இந்து மன்ற பெற்றோர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கொழும்பு மாவட்ட அறநெறி 

பாட சாலைகளுக்கிடையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்று போட்டி 

மார்ச் -21,ஆம் 22ஆம் திகதிகளில் 

காலை 8.30 மணி முதல் நவகம்புர பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது. 


அறநெறி கல்வியின் மூலம் நல்லொழுக்கம் மிக்க பிரஜைகளை உருவாக்கி நாடும் வீடும் போற்றும் நல்ல மனிதர்களாக வாழ வழி

 வகுப்போம். வாரீர் சங்கத்தமிழ் இந்து மன்றத்தினர் 

உங்க,கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.