யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை